தமிழ்நாட்டின் வாஷிங்மெஷினா TVK? | MLA பேரம் கைதாவாரா செந்தில் பாலாஜி? | CM VIJAY DMK BJP ADMK cover art

தமிழ்நாட்டின் வாஷிங்மெஷினா TVK? | MLA பேரம் கைதாவாரா செந்தில் பாலாஜி? | CM VIJAY DMK BJP ADMK

தமிழ்நாட்டின் வாஷிங்மெஷினா TVK? | MLA பேரம் கைதாவாரா செந்தில் பாலாஜி? | CM VIJAY DMK BJP ADMK

Listen for free

View show details

* தவெகவில் இணைந்த 'விஜய பாஸ்கர்கள்!'

* துரோகம் செய்பவர்கள் அங்கு இருப்பார்கள், நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தவெக.!- செங்கோட்டையன்

* "தொட்டவர்களை விட மாட்டேன் என முதல்வர் பேசியது இதுதானா?" - அறப்போர் இயக்கம்

* 'தமிழ்நாட்டிற்கும் புதிய வாஷிங் மெஷின் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன்.!' - கனிமொழி

* தவெக ஆட்சியை கவிழ்க்க சதி - அதிமுக பிரமுகர் கைது

* செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு

* த.வெ.க ஆட்சியை கவிழ்க்க சதி - செந்தில்பாலாஜியை தேடுகிறது போலீஸ்

* செந்தில் பாலாஜியை கைது செய்வதே நோக்கம் - திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி

* குதிரை பேரத்தின் முதல் குற்றவாளியே முதல்வர் விஜய்தான் - டிடிவி.தினகரன்

* ’விரைவில் தேர்தல் வரும் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தெரிகிறது!’ - பெ. சண்முகம் காட்டம்

* தொகுதிக்கு 20 கோடி; 25 கட்சிகள்; ஆனாலும் திமுக-வை நிராகத்துவிட்டார்கள்!' - துரை வைகோ ஓப்பன் டாக்

* உறுப்பினராகவே தொடர்கிறேன் - எஸ்.பி.வேலுமணி

* தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: இன்று முதல் 22 ஆம் தேதி வரை முதலமைச்சர் விஜய் ஆலோசனை

* 'விபி ஜிராம்ஜி திட்டத்தில் சில மாற்றங்கள் அவசியம்..!' - பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம்

* அணுக்கனிம சுரங்க கால நீட்டிப்பு - காங்கிரஸ் எதிர்ப்பு

* ஜூலை 12ல் முதல் மாநாடு - அண்ணாமலை அறிவிப்பு

* வாட்ஸ்அப் Username அம்சத்துக்கு தடை!

adbl_web_anon_alc_button_suppression_t1
No reviews yet