• முடிவுக்கு வருமா பாட்டிலுக்கு 10 ரூபாய்? : தடுமாறும் சட்டம் ஒழுங்கு ? | Cm Vijay | Imperfect Show
    Jul 8 2026

    Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more no accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-provoking analysis, the show has gained a massive following on YouTube, attracting viewers who appreciate its distinctive approach to current affairs. Whether it’s breaking news, political controversies, or global happenings, Vikatan Imperfect Show brings a fresh perspective, using satire as a tool to provoke thought and encourage meaningful discussions. Its ability to simplify and entertain has made it a go-to show for many who seek both entertainment and a deeper understanding of the world around them.

    Show More Show Less
    20 mins
  • கரூர் செல்லும் முதல்வர் விஜய்: ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜி | TVK | Imperfect Show
    Jul 7 2026

    Vikatan Imperfect Show is a unique political satire program that tackles local, national, and international current affairs in an engaging and witty manner. Through sharp humour and insightful commentary, the show presents a satirical take on the latest news and political events, making complex issues more no accessible and entertaining for the audience. With its clever blend of humour and thought-provoking analysis, the show has gained a massive following on YouTube, attracting viewers who appreciate its distinctive approach to current affairs. Whether it’s breaking news, political controversies, or global happenings, Vikatan Imperfect Show brings a fresh perspective, using satire as a tool to provoke thought and encourage meaningful discussions. Its ability to simplify and entertain has made it a go-to show for many who seek both entertainment and a deeper understanding of the world around them.

    Show More Show Less
    20 mins
  • 🚨 Commodity Market ஆட்டம் ஓவரா? | Nifty IT | Trent | IPS Finance - 546 | NSE BSE | Vikatan Tv
    Jul 7 2026

    In this episode of IPS Finance, we analyze the Q1 results of Trent Limited, where the company reported around 19% growth, yet the stock witnessed a sharp 12% decline. We break down why strong-looking numbers do not always translate into a positive market reaction and what investors may have been worried about.


    The episode also explores whether the recent volatility in the commodity market is coming to an end, and discusses the latest trends in the Nifty IT index, Trent, and the broader market outlook. A clear and insightful discussion to help investors understand earnings reactions, sector trends, and market sentiment.

    Show More Show Less
    12 mins
  • TVK or DMK - MLA -க்களை தூக்குவது யார்? | செந்தில் பாலாஜி தலைமறைவு? | CM VIJAY ADMK IMPERFECT SHOW
    Jul 6 2026

    * அதிமுகவை வலுப்படுத்த இபிஎஸ் ஆலோசனை?

    * விவாதமாகும் திருமா பேச்சு!

    * மாறி மாறிக் குற்றம்சாட்டிக் கொள்ளும் திமுக - தவெக?

    * கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்... ஸ்டாலின் பெயர் கொண்ட கல்வெட்டு நீக்கமா?

    * செந்தில் பாலாஜி லுக்-அவுட் நோட்டீஸ்!

    * கரூர் விவகாரம்... உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

    * மன உளைச்சலால் உயிரிழந்த விவசாயி.. தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!

    * அன்புமணி - என்.ஆனந்த் சந்திப்பு!

    * உலகத் தமிழ் மாநாடு நடத்த முதல்வர் விஜய் திட்டம்!

    * “முருகப் பெருமான் வடநாட்டில் பிறந்தார் என கட்டுக்கதை” - ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் எச்சரிக்கை

    * மிகப்பெரிய ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் அதானி குழுமம்!

    * "அலி கமேனிக்கு ஈரானிய மக்கள் போலி கண்ணீர் வடிக்கிறார்கள்.." -ட்ரம்ப்

    Show More Show Less
    17 mins
  • Q1 Results Week! முதலீட்டாளர்களுக்கான முக்கிய Dos & Don'ts | IPS Finance - 545 | NSE BSE
    Jul 6 2026

    In this episode of IPS Finance, we uncover the two stocks that played a crucial role in supporting the Sensex and analyze the factors behind their strong performance. The episode also previews the Q1 earnings season, highlighting the key companies to watch and sharing the essential dos and don'ts for investors during result season. A practical and insightful discussion to help investors navigate earnings volatility, identify opportunities, and make informed investment decisions.

    Show More Show Less
    14 mins
  • Passport இல்லையென்றால் இதுதான் உண்மையான குடியுரிமை ஆவணமா? | Ayothi Ram mandir Donation | TVK BJP
    Jul 5 2026

    [03/07/26, 16:45:12] Shiva: •⁠ ⁠`பாஸ்போர்ட் குடியுரிமை ஆவணம் இல்லை' - மத்திய அரசு அறிவிப்பின் பின்னணி?

    •⁠ ⁠கட்சித் தாவல் தடைச் சட்டம் என்ன சொல்கிறது?

    •⁠ ⁠டெக்னாலஜி வளர்ந்த பின்னும் முதல்வர்கள் பிரதமருக்குக் கடிதமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?

    •⁠ ⁠அயோத்தி ராமர் கோயில் திருட்டு நடந்தது எப்படி?

    •⁠ ⁠கச்சா எண்ணெய் விலை குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

    [03/07/26, 16:45:12] Shiva: Video : Vicky

    Show More Show Less
    18 mins
  • EX Minister Anitha Radhakrishnan கைது... அடுத்த கைது இவர்தானா? | Imperfect Show
    Jul 3 2026

    •⁠ ⁠முதல்வர் விஜய் குறித்து `அவதூறு' பேச்சு - முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி கைது!

    •⁠ ⁠TVK: MLA-விடம் பேரம் பேசிய வழக்கு: மேலும் 5 பேர் கைது?

    •⁠ ⁠குதிரை பேர விவகாரம்: அமமுக உரிய நேரத்தில் கையிலெடுக்கும்?

    •⁠ ⁠அதிமுக வைகைச்செல்வன் விலகல்

    •⁠ ⁠1.2 கோடி பேர் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டார்கள்?

    •⁠ ⁠விஜய்யை எதிர்த்து போட்டியிட்டவர் அதிமுக-விலிருந்து விலகல்?

    •⁠ ⁠சகோதரர் மற்றும் சகோதரர் மனைவி மீது தாக்குதல் வழக்கு - தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு.

    •⁠ ⁠‘ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’ எச்சரிக்கை விடுத்த ஆளுநர்; கண்டித்த உதயநிதி - என்ன நடந்தது மதுரையில்?

    •⁠ ⁠பொறுப்பு ஆளுநருக்கு பொறுப்பு வேண்டாமா? - வன்னியரசு கண்டனம்?

    •⁠ ⁠நிர்மல் குமார் கண்டனம்?

    •⁠ ⁠திருவள்ளூர் அமோனியா கசிவு: இறப்பு எண்ணிக்கை 18-ஆக உயர்வு?

    •⁠ ⁠NEET மறுதேர்வு: 1 கேள்வி தவறா?

    •⁠ ⁠ஜப்பான் பிரதமருக்கு இசைக்கருவி வாசிக்கக் கற்றுக்கொடுத்த பிரதமர் மோடி?

    •⁠ ⁠Petrol & Disel விலை குறைய வாய்ப்பில்லை?

    Show More Show Less
    19 mins